00:00 Kathiravelu Thiyakaraja
00:15 RIP
00:30 Kachcheri
00:45 Irupalai
00:60 Marana arivithal
1:15 Death announcement
1:29 Eruthi kiriyai
1:41 Thakaval kudumpathinar
1:48 Thodarpukal
2:09 End
யாழ். கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தியாகராஜா அவர்கள் 09-11-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை, சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராசமணி(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,கிருஸ்ணராசா, கீதாஞ்சலி, தேவராசா, பிரியதர்சினி, குகராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சண்முகநாதன், தர்மகுலசிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம், இராசலிங்கம், லீலாவதி, ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கம்சாமதி, சிவகுமார், பபிதா, முருகானந்தன், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,பராசக்தி, நாகேஸ்வரி, ராணி கமலாம்பிகை, சந்திரபாலா, அருளானந்தம், செங்கமலம், காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரி, சரஸ்வதி மற்றும் நடராசா, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜஸ்மிகா, சஸ்விகா, துவாரகன், துர்க்காயினி, மவ்லீஸ், தீபிகன், கேசிகா, ஜஸ்ண வி,சுவேதிகா, வினோஜன், சஸ்மிதா, றிஸ்மிகா, அஸ்விகா, கவிநாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செக்கடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருஸ்ணராசா - மகன்
Mobile : +14165740946
தேவராசா - மகன்
Mobile : +94777949628
குகராஜா - மகன்
Mobile : +33629131491
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!