யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரம் 5ம் யூனிற்றை வதிவிடமாகவும் கொண்ட இராசையா அன்னலிங்கம் அவர்கள் 31-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான நாகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,பூசணா, காலஞ்சென்ற நந்தகுமார், நகுலகுமாரன், உதயகுமாரன், ஜீவகுமார், தீபகுமார், செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தில்லைநாதன், இரத்தினம், மகாலிங்கம், சபாரட்ணம், கதிர்காமலிங்கம் மற்றும் கமலாதேவி, நிர்மலாந்தராணி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 3ம் ஒழுங்கை கோவில்குளம், வவுனியா எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் வட்டக்கச்சி மாயவனூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: நிரஞ்சன்(பேரன்)
தொடர்புகளுக்கு
நிரஞ்சன் - பேரன்
Mobile : +41765963210
அன்னலெட்சுமி - மனைவி
Mobile : +94778420606
Phone : +94773622337
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!