அன்பான Me Time தமிழ் பார்வையாளர்களே,
நீங்கள் அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். முதலில், தாமத்திற்கு என்னை மன்னிக்கவும். சில தொழிநுட்ப கோளாறுகள்.
இன்று நம் பயணம் ஸ்ரீல ஸ்ரீ மகா வேப்பங்கருமாரியம்மன் நோக்கி. இந்த ஆலயம் செரஸ் - இல் அமைந்துள்ளது. மிகவும் அழகான சூழலில் இந்த ஆலயம் உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே ஆலயம் திறக்கப்படும். (பூஜை நேரம்: மாலை 7.30 முதல்). விரைவில் நிர்வாகம் ஆலயத்தை 2 நாட்களுக்கு (வியாழன் & வெள்ளி) திறக்க முடிவுசெய்துள்ளார். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
இந்த கோவிலை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன. கோவில் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி.கோவிலை பற்றிய கூடுதல் விவரங்களை அறிய இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும். நன்றி.
Dear Me Time தமிழ் Family,
Vanakam. Hope you all doing good. First of all, my sincere apologies for the delay. Some technical issues.
This is an interesting video about Veppang Karumariamman Temple. This temple is located in Cheras. It’s surrounded by nature. The temple is only open in Fridays. (Pooja time: 7.30pm onwards). Soon management will open it for 2 days (Thursday & Friday). There will a special Pooja for Dakshinamurthy on Thursdays.
There are a lot of interesting facts about this temple. Heartiest thank you to Temple Management.
Watch this video fully to know more details of the temple.
Location:
Srila Sri Maha Veppang Karumariamman Temple
Reserve Land of Selangor Government. Taman Len Seng,Mukim District,, 43200 Cheras, Selangor
Kindly subscribe to this channel for more videos.Thank you.
[ Ссылка ]
Jalandhar by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. [ Ссылка ]
Source: [ Ссылка ]
Ещё видео!