பூசணிக்காய் கூட்டு | Poosanikai Kootu In Tamil | Ash Gourd Curry In Tamil | Veg SideDish |
#ashgourdcurry #வெள்ளைபூசணிக்காய்கூட்டு #vellapoosanikaikootu #wintergourd #sidedish #பூசணிக்காய்கூட்டு #vegsidedish #whitepumpkinrkoote #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Poosanikai Kootu : [ Ссылка ]
Our Other Recipes
செட்டிநாடு கீரை கூட்டு : [ Ссылка ]
பீன்ஸ் பொரியல் : [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
பூசணிக்காய் கூட்டு
தேவையான பொருட்கள்
பூசணிக்காய்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 கீறியது
கறிவேப்பில்லை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தட்டிய இஞ்சி பூண்டு
பாசிப்பருப்பு - 1/4 கப் (1 மணி நேரம் ஊறியது)
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
தனியா தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. பாசி பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பூசணிக்காயை தோல் மற்றும் விதை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் போடவும்.
4. கடுகு பொரிந்ததும், இதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
5. அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
6. தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. அடுத்து இதில் பூசணிக்காய் துண்டுகள் மற்றும் ஊறவைத்த பாசி பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேகவைக்கவும்.
8. இறுதியாக தனியா தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
9. பூசணிக்காய் கூட்டு தயார்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!