யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Hampshire ஐ வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சுப்பிரமணியம் அவர்கள் 06-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,இராசரத்தினம், கணேசமூர்த்தி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சஜீவன்(பிரித்தானியா), சஜிப்பிரியா(ஐக்கிய அமெரிக்கா), சைலஜன்(ஐக்கிய அமெரிக்கா), சாய்ராம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சங்கீதா(பிரித்தானியா), வாசன் சுஜித்(சுஜி- ஐக்கிய அமெரிக்கா), மைக்கேலா(ஐக்கிய அமெரிக்கா), லதாங்கி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அஸ்வின், அக்ஷரா, ஷியாம், அருண் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2022 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பி.ப 03:00 மணியளவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
No. 39, 3/1,
Hampden Lane,
Colombo- 06.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சியாமளா - மனைவி
Mobile : +94769479689
சஜீவன் - மகன்
Mobile : +447415113302
சாய்ராம் - மகன்
Mobile : +16032643041
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!