#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar
[ Ссылка ]
வரிசையாக உனக்கு வரும் ஆபத்தை நினைத்தால்
எனக்கு பயமா இருக்கிறது. பரமனே... காப்பிட வாராய்
Join this channel to get access to Exclusive Content:
[ Ссылка ]
பெரியாழ்வார் திருமொழி 2-8-7- காப்பிடல் பாசுரம்
கள்ளச் சகடும் மருதும்*
கலக்கழிய உதை செய்த*
பிள்ளை அரசே! நீ பேயைப் பிடித்து
முலை உண்ட பின்னை*
உள்ளவாறொன்றும் அறியேன்*
ஒளிவுடை வெள்ளறை நின்றாய்!*
பள்ளி கொள் போதிதுவாகும்*
பரமனே! காப்பிட வாராய்.
- பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: [ Ссылка ]
► Facebook: [ Ссылка ]
► Instagram: [ Ссылка ]
Ещё видео!