#raghuvaran #rajinikanth #kamalhaasan #tamilcinema #actress
"காதலிச்சு தான் கல்யாணம் பண்ணோம்; ஏழு வருஷத்துல நாங்க பிரியும்போது..."😔 - Actress Rohini Reveals
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான ரோகிணி, டப்பிங் கலைஞர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். குழந்தை நட்சத்திராக சினிமாவில் அறிமுகமாகி, நாயகியாக, குணச்சித்திர நடிகையாகப் புகழ்பெற்றவர், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்தப் பெருமைமிகு தருணத்தில், தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் ரகுவரனின் நினைவுகள், தங்களின் பிரிவுக்கான காரணம், மகன் ரிஷியின் அன்பு மற்றும் நிறைவேறாத ஆசை குறித்து பிரத்யேகமாகப் பேட்டி அளித்திருக்கிறார் ரோகிணி.
Video Credits :
Host: Jinadhattan
Guest Coordinator: Anandaraj.K
Camera: A.Muthukumar
Camera: Rajasekaran
Camera: Hariharan T
Editor: Sushanthika.M
Video Producer: Anandaraj.K
Thumbnail Artist: Santhosh.C
------------------------------------------------
Thanks For Watching...
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : [ Ссылка ]
Facebook : [ Ссылка ]
Twitter : [ Ссылка ]
Aval Vikatan is a brand of Vikatan Youtube Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
Ещё видео!