யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், ஊரேழு பொக்கணை வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 25-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குணரத்தினம் மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஸ்ரீகுணபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,பர்மிளா, ஜியாமளா(கனடா), சதீஸ், துசாயினி(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- வீதி, அபிவிருத்தி திணைக்களம், முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சர்வானந்தன், வதீஸ்வரன்(கனடா), சோபிநாத்(AS Studio), தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான அரியபுத்திரன், சின்னராசா மற்றும் பங்கையற்செல்வி, முத்துலிங்கம், சந்திராதேவி, நவரெட்ணம்(பிரான்ஸ்), நாகலட்சுமி(ஜேர்மனி), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் தர்மபூபதி, காலஞ்சென்ற தேவராசா, கல்யாணி, சுந்தரலிங்கம், மங்களேஸ்வரி, கிருபநாதன், தர்சினி, பகீரதன், Dr.பேரின்பநாதன், வயித்திலிங்கம்(கண்ணன் லொட்ஜ்), குபேரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,லாவணியன், கம்சிகா, தன்சிகா, பபிசன், சங்கீதன், யஸ்விகா, சர்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2022 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜியாமளா(சிந்து) - மகள்
Mobile : +14372386050
பர்மிளா - மகள்
Mobile : +94779057937
துசாயினி - மகள்
Mobile : +94776182333
சதீஸ் - மகன்
Mobile : +94774715718
சத்தி - மருமகன்
Mobile : +94776102448
கரன் - மருமகன்
Mobile : +14372359612
சோபி - மருமகன்
Mobile : +94774432195
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!