தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநதி, கடனாநதி மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.#Thamirabharani #Tirunelveli #FloodAlert #Dinamalar
Ещё видео!