ராஜஸ்தானில் உள்ள கிராடு கோவிலுக்கு மாலை 6 மணிக்கு மேல் வருபவர்கள் கல்லாக மாறிவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது, பல கோவில்கள் இருந்த கிராடு நகரத்தில் பல படையெடுப்புகளால் பல கோவில்கள் அழிக்கபட்டு இன்று வெறும் 5 கோவில்களே உள்ளன, ஒரு முனிவரால் சாபம் பெற்ற நகரம் இது, இப்படி பல மர்மங்கள் நிறைந்த இக்கிராடு நகரத்தையும் அங்கு உள்ள கோவில்களை பற்றியும் இக்காணொளியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
#kiradu temple history in tamil #kiradu temple history #haunted kiradu temple #someshwarar temple history #someshwarar temple history in tamil
#barmer tourism #barmer temple #shiva temple #vishnu temple #rajastan temple #khajuraho of rajastan
Ещё видео!