வணக்கம், 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பார்கள். சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உயர்தர வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகு எண்ணையை அடிக்கடி உணவில் சாப்பிடுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கடுகு எண்ணெய் மூலம் பல உடல்நலம் மட்டுமில்லை அழகு குறிப்புகளுக்கும் சற்றும் சளைத்தது இல்லை. ஆம் முதுமையை தள்ளிப்போடும். முக சுருக்கங்கள் வராது. கூந்தலுக்கு சிறந்த ஊக்கமளிக்கும் டானிக். நரை முடியை தடுத்து, அடர்த்தியான கருமையான கூந்தல் வளர்ச்சியை தூண்டும். இது போன்ற எண்ணற்ற நன்மைகள் இருக்கு. கடுகு எண்ணெய் குளிர்ச்சியா அல்லது உடல் சூட்டை உண்டாக்குமா? எப்படி இதன் மூலம் உடல் நலனை மேம்படுத்த முடியும்.? அழகுக்கு அழகு சேர்க்க என்ன செய்ய வேண்டும்? இது போன்ற விவரங்களை கொஞ்சம் விரிவாக பார்ப்போம். இந்த வீடியோவை ஸ்கிப் செய்யாமல் கடைசி வரை பாருங்க. இந்த பயனுள்ள வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் ஒரு லைக் மற்றும் ஷேர் செய்து விட்டு செல்லுங்கள்.
கடுகு எண்ணெய் மருத்துவ பயன்கள், கடுகு எண்ணெய் பற்றி பாட்டி வைத்தியம், கடுகு எண்ணெய் மருத்துவ நன்மைகள், கடுகு எண்ணெய் அழகு குறிப்புகள், பொலிவான சருமத்தை பெற கடுகு எண்ணெய், கடுகு எண்ணெய் முடி வளர, mustard oil health benefits in tamil, mustard oil and lemon for dandruff,mustard oil benefits for skin,mustard oil benefits for skin in tamil,mustard oil cooking benefits,can mustard oil regrow hair,can mustard oil be used for hair, kaduku ennei payangal
can mustard oil remove dandruff.
#கடுகுஎண்ணெய்#mustardoil #mustardoiluses #mustardoilhomeremedies #mustardoilprocessingbusiness #mustardoilmill #mustardoilbenefits #mustardoilforpregnantcowbuffalo #mustardoiltamil
நமது "நலமுடன் வாழ" சேனலை இது வரை சப்ஸ்க்ரைப் செய்யாதவர்கள் இங்கே சென்று Subscribe செய்யுங்கள் ப்ளீஸ் : [ Ссылка ].
Ещё видео!