உம்மை போல யாரும் இல்லை
என்னை என்றும் நேசிக்க
உந்தன் சத்தம் கேட்பேன்
உந்தன் சித்தம் செய்வேன்
உமக்காக உயிர் வாழ்கிறேன்
உமக்காக உயிர் வாழ்கிறேன
உமக்காக உயிர் வாழ்கிறேன்
நிந்தனைகள், போராட்டம்
பழி சொல்கள் அவமானம்
எனக்கெதிராய் என் வாழ்வில் வந்தாலும்
பலவீனம், தடுமாற்றம், தோல்விகள் ஏமாற்றம்
என் வாழ்வில் படையெடுத்து வந்தாலும்
வறட்சிகள் வந்தாலும்
தனிமையில் நின்றாலும்
என் சார்பில் நீர் போதும் என்பேன்
Ещё видео!