Chinnur Hill Village Documentary..
Chinnur ஆதிவாசி காலனி PART - 1👇👇🔗🔗
[ Ссылка ]
Chinnur ஆதிவாசி காலணி PART - 2👇👇🔗🔗
[ Ссылка ]
Mid Night Drive to Munnar,Wild Elephant Attack and Chasing 👇👇🔗🔗
[ Ссылка ]
IN this post, a 9 km trek through dense forest from Periyakulam area of Theni district reaches the hill village of Chinnur.This entire post is about the hill village of Chinnur.On the way, 5 km before Chinnur Adivasi Colony, a hill village inhabited by Baliar tribal people.There is a record about that mountain village in our channel, its link is above, only by watching that video you will get a complete understanding of this Chinnur village.These villagers come down only once a month to buy their essentials, using horses and carts to transport the goods.We reached this Chinnur hill village with only 50 houses with great difficulty, how we went to this village and how people live here you can see in this video.And though the village starts in Periyakulam forest area of Theni district, the village is situated under Vellagavi panchayat in Kodaikanal forest area of Dindugal district..
#westernghats #tribalvillage #kodaikanal #dangerous #tribalhouse #triballifestyle #tribal #triballife #tribalfood #tribals #tribalchief #tribalhouse #hiddenplace #animals #chinnur
இந்த பதிவில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இருந்து 9 km அடர்ந்த வனப்பகுதி வழியாக நடை பயணம் செய்தால் Chinnur என்ற மலை கிராமத்தை அடையலாம்.இந்த பதிவு முழுவதும் Chinnur மலை கிராமத்தை பற்றியது.செல்லும் வழியில் 5 km முன்னதாக Chinnur ஆதிவாசி காலனி என்ற பளியர் பழங்குடி மக்கள் வாழும் மலை கிராமம் வரும்,அந்த மலை கிராமத்தை பற்றிய பதிவு நமது சேனலில் உள்ளது,அதன் லிங்க் மேலே உள்ளது,அந்த காணொளியை பார்த்தால் தான் முழுமையாக இந்த Chinnur கிராமம் பற்றிய புரிதல் வரும்.இந்த கிராம மக்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கீழே இறங்கி வருவார்கள்,பொருட்களை கொண்டு செல்ல குதிரை மற்றும் களுதைகளை பயன் படுத்துகிறார்கள்.மேலும் இந்த கிராமம் தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் செல்லும் வழி ஆரம்பித்தாலும்,கிராம அமைந்து இருப்பது dindugal மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் vellagavi பஞ்சாயத் உட்பட்டது.50 வீடுகள் மட்டுமே உள்ள இந்த Chinnur மலை கிராமத்தை நாங்கள் மிகுந்த சிரமப்பட்டு அடைந்தோம்,நாங்கள் எப்படி இந்த கிராமத்துக்கு சென்றோம்,இங்கு உள்ளவர்கள் எப்படி வாழ்க்கை முறை அனைத்தும் இந்த காணொளியில் நீங்கள் பார்க்கலாம்..
Tribal Village, Tribal House, Tribal Food,Tribal life style, Tribal Village in Kodaikanal,Chinnur Tribal Village,Chinnur Adhivasi Colony,Paliyar Tribes, Paliyar Tribal Village, Western Ghats Tribal Village, Unexplored Tribal Village, Ever Explored Tribal Village,Chinnur Village, Theni Tribal Village, Dangerous Tribal Village, Dangerous Tribal Village in Tamilnadu, Kodaikanal Tribal Village, Hidden Tribal Village, Hidden Tribal Village in Tamilnadu, Hidden Tribal Village in Western Ghats, Hidden Tribal Village in Theni, Tribal Dance, Periyur Village in Theni, Tribal Settlement, Tribal Colony, Tribes, Dangerous Forest, Dangerous Hills, Dangerous Tribes,Indian Tribes,Indian Tribal villages,Chinnur Hill Village,Chinnur Mountain Village..
*****DISCLAIMER*****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
🙏 THANK YOU 🙏
Ещё видео!