பெசரட்டு | Crispy Pesarattu In Tamil | Breakfast Recipes | Dinner Recipes | Crispy Pesarettu |
#pesarattu #பெசரட்டு #breakfastrecipes #dinnerrecipes #pesarettu #crispypesarattu #crispypesarettu #greengramdosa #proteinrichbreakfastrecipe #proteinrichrecipes #pesaratturecipe #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pesarattu: [ Ссылка ]
Our Other Recipes:
பெசரட்டு உப்மா: [ Ссылка ]
கோதுமை ரவா உப்மா: [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
பெசரட்டு
தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு - 1 கப் (250 மில்லி கப்)
புழுங்கலரிசி - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 சிறிய துண்டு நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய்
வெங்காயம் நறுக்கியது
செய்முறை:
1. முதலில் பச்சைப்பயறு மற்றும் புழுங்கல் அரிசியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், மற்றும் மஞ்சள் தூளை மிக்சியில் சிறிது சிறிதுதாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
3. அரைத்த மாவில், உப்பு, சீரகம் சேர்க்கவும்.
4. சூடான தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை போல் சுடவும்.
5. நறுக்கிய வெங்காயத்தை பெசரட்டின் மேலே தூவி சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]...
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]...
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!