தொடர்புகளுக்கு
சிவா - மகன்
Mobile : +14168198680
உமா - மகன்
Mobile : +14165775610
சாரதா - மகள்
Mobile : +447766051054
விஜயராஜன் - மருமகன்
Mobile : +447405444356
நிகழ்வுகள்
கிரியை
Wednesday, 11 Sep 2024 9:00 AM - 12:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Wednesday, 11 Sep 2024 12:30 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கார்த்திகேசு அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்புத் துணைவியும்,சிவராமலிங்கம்(கனடா), உமாபதிசிவம்(கனடா), சாரதாமணி(லண்டன்), காலஞ்சென்ற சியாமளாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தேவராஜா(லண்டன்), விஜயராஜன்(லண்டன்), சிவகௌரி(கனடா), சுசிலா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பாலச்சந்திரன், மரகதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கண்ணையா, கிருஸ்ணபிள்ளை, அருளம்மா, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,சர்மிலா- கெனத், கஸ்தூரி, லாவணியா- நிரோஜன், கிரன்- அனுசியா, ரிசன், ஜெனன், அஸ்வினி, ரம்மியா- பிரவீன், யாகவி, பவித்திரா, சிந்தூரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அபிதா, இனயா, றபையல் ஆரா, றொகான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!