ஓயாமல் துதிப்போம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே என்றும் -2
பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா -2
1.இரட்சிப்பை ஈந்தார் -2
கிருபையை பொழிந்தார் -2
வாக்குத்தத்தம் செய்தார் -2
நிறைவேற்றி முடித்தார் -2
நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக்கொண்டிரு -2
2. கட்டுகளை அறுத்தார் -2
சாபங்களை முறித்தார் -2
வேதனையை மாற்றினார் -2
வியாதியை விலக்கினார் -2
நீயோ கரங்களை அசைத்து துதித்துக்கொண்டிரு -2
3.சத்துருவை மிதித்தார் -2
எதிரி அடங்கினான் -2
இயேசுவே ஜெயித்தார் -2
ராஜரீகம் செய்கிறார் -2
#tamilworshipsongs #TamilChristianstatus #godgrace #lyricssong #newtamilchristiansong
#jesussaves #salvationsong #salvation #gospel #tamilsong#aftsongs #revsam #Jeevanchelladurai
Ещё видео!