------------------------------------------------------------------
Video made with
kinemaster.
Play Store Kinemaster App Link :
[ Ссылка ]
------------------------------------------------------------------
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே
தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவே -2
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே..
தீராத போராட்ட வாழ்க்கை எங்கள்
திகில் போக்க வரவேண்டுமே
கரை சேராத ஓடங்கள் ஆனோம் எம்மை
சிறை மீட்க வர வேண்டுமே.. - (2)
வேறெங்கு போவோம் வினை தீர
வேண்டி
நீர் எங்கள் நிறைவான தயவானதாலே
உனை நம்பி வந்தோரில் யாரும் இங்கு
ஏமாந்த கதை இல்லையே
எங்கள் தாய் உன்னை தினம் போற்றும்
நெஞ்சில்
ஒரு துளியேனும் துயர் இல்லையே - (2)
விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக
விளங்கும் எம் தாயே உம் துணை
வேண்டினோம்.
Ещё видео!