திருமலை ஸ்ரீவாரி மலையப்ப ஸ்வாமி பெளர்ணமி 24-07-2021 கருட (சேவை) வாகனம்
Tirumala Srivari Malayappa Swamy Pournami 24-07-2021 Garuda (Seva) Vahanam
#திருப்பதி #ஏழுமலையானை #சேவிக்கும்_முறை
########################################₹
1. முதலில் #கீழ்திருப்பதியில் வீற்றிருக்கும் #கோவிந்தராஜ #பெருமாளை வணங்க வேண்டும்...!
2. அதன் பிறகு, #அலமேல்மங்காபுரம் சென்று #பத்மாவதி #தாயாரை தரிசித்து மனமும், இதயமும் ஒருங்கே இணைத்து வணங்க வேண்டும்...!
3. அதன் பிறகு, #திருமலையின் மீது ஏறிய பிறகு ‘வராக தீர்த்த கரையில்’ கோவில் கொண்டிருக்கும் ‘#வராகமூர்த்தியை’ #தரிசித்து வணங்க வேண்டும்...!
4. அதற்கு பிறகுதான்# மலையப்பன் என்று சொல்லப்படும், #ஏழுமலைவாசனை, #கோவிந்தனை, #திருவேங்கடவனை பூஜிக்க வேண்டும்… உளமாற சேவிக்க வேண்டும்...!
மேற்கண்ட வழிமுறையானது #ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு, அதன் பிறகு வந்த அனைத்து ஆச்சார்யர்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம் ஆகும்...!
#Tirupathi #tirumalai #Garuda #Seva #venakateshaa #Balaji #Perumal #malaiyappaswamy #வெங்கடாசலபதி #venkatamudaiyaan #கருடசேவை #பெருமாள் #புரட்டாசிசனி #வெங்கடேசப்பெருமாள் #சீணுவாசப்பெருமாள் #சீனுவாசன் #மலையப்பசுவாமி #கோவிந்தாகோவிந்தா #கோவிந்தன் #வெங்கடேசன் #shorts #TTD #TTDSEVA #SPECIALDHARSHAN #ttddevasthanam
#திருமலை #ஸ்ரீவாரி #மலையப்ப #ஸ்வாமி #பெளர்ணமி #24-07-2021 #கருட (#சேவை) #வாகனம்
#Tirumala #Srivari #Malayappa #Swamy #Pournami 24-07-2021 #Garuda (#Seva) #Vahanam
Ещё видео!