TWITTER [ Ссылка ]
FACEBOOK [ Ссылка ]
WEBSITE [ Ссылка ]
INSTAGRAM [ Ссылка ]
PLAYSTORE [ Ссылка ]
YOUTUBE [ Ссылка ]
#Chefmadrasmuralimakeskaimurukku/#Howtopreparekaimurukku/#Kaimurukkurecipeintamil/#கைமுறுக்குஎப்படிசெய்வது/#சீர்முறுக்குஎப்படிசெய்வது/#Kaimurukkuvarieties /#5suthukaimurukkurecipeintamil
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
கை முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்
பச்சை அரிசி 15 கிலோ
வெள்ள குண்டு உளுந்து 1/2 கிலோ
சீரகம் 250 கிராம்
பெருங்காயத்தூள் 30 கிராம்
வெண்ணை 3 1/2 கிலோ
தேங்காய் எண்ணெய் 150 எம் எல்
உப்பு தேவையான அளவு
கைமுறுக்கு செய்முறை
முதலில் வெள்ள குண்டு உளுந்தை சிறிது சிவக்கும் அளவுக்கு வறுத்து ஆற வைத்து பவுடராக செய்து வைத்துக் கொள்ளவும் பிறகு 15 கிலோ அரிசியை சுமார் ஆறு மணி நேரம் அளவுக்கு ஊறவைத்து வடிகட்டி சிறிது ஈரப்பதத்தோடு மிஷினில் முறுக்கு மாவு பதத்துக்கு அரைத்துக் கொண்டு வரவும் பிறகு இரண்டரை லிட்டர் படி மாவு எடுத்தால் ஒரு கிலோ என்பது கணக்கு அதற்கு இரண்டு ஸ்பூன் அளவுக்கு வெள்ள குண்டு உளுந்து மாவு 250 கிராம் வெண்ணெய் இரண்டு ஸ்பூன் அளவு சீரகம் ஒரு ஸ்பூன் அளவுக்கு பெருங்காயத்தூள் ஒன்றை ஸ்பூன் அளவுக்கு உப்பு இவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து பிறகு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும் பிறகு முறுக்கு வீடியோவில் காண்பித்த முறையில் செய்து கொள்ளவும் உங்களுக்கு தெரிந்தால் செய்யவும் இல்லை என்றால் எப்படி செய்வது என்று இரண்டு அல்லது மூன்று முறை வீடியோவை பார்த்து பழக்கப்படுத்திக் கொண்டு செய்து கொள்ளவும் இவ்வாறு செய்யும் பொழுது உங்களுக்கு தேவையான முறுக்கு உங்களது வீட்டிலேயே தயார் செய்து கிடைக்கும் இப்பொழுது சுவையான கை முறுக்கு ரெடி
கை முறுக்கு எப்படி செய்வது
கை முறுக்கு செய்முறை
முறுக்கு எப்படி செய்வது
சீர் முறுக்கு எப்படி செய்வது
சீர் பக்ஷணம்
சீர் பக்ஷணம் முறுக்கு வகைகள்
How to prepare Kai murukku
How to make kai murukku
Kai murukku recipe in Tamil
Kai murukku eppadi seivathu
Murukku eppadi seivathu
Seer bakshanam murukku
Seer murukku recipe in Tamil
Kai murukku varieties
Chef Madras murali makes Kai murukku
5 suthu Kai murukku recipe in Tamil
Ещё видео!