கல்வாரி சிகரமத்தில்
கல் நெஞ்சக் கயவர்களால்
கல்வாரி சிகரமத்தில்
கருணையின் உருவம்
கனிவான தெய்வம்
சிலுவையில் தொங்கும் என் இயேசுவை பார்
என் இயேசுவை பார்
கல்வாரி சிகரமதில் ..
தீர்ப்பிட என்று சொன்ன என் இயேசுவின் நிலைமையை பார்
குருதியில் நனைந்திருக்கும் இயேசுவின் முகத்தினை பார்
பிலாத்துவின் முன்னே அநீதியின் தீர்ப்பிலே
அமைதியில் நிற்பதை பார்
பிலாத்துவின் முன்னே அநீதியின் தீர்ப்பிலே
பிறருக்கு உதவி செய்த என் இயேசுவின்
கரங்களை பார்
ஆணிகள் துளைத்திடவே
ஆண்டவர் துடிப்பதை பார்
அயலானை மன்னித்து தந்தையின்
கரங்களில் ஆவியை துறப்பதை பார்
அயலானை மன்னித்து தந்தையின்
கரங்களில் ஆவியை துறப்பதை பார்
Song : Kalvaari Sigaramathi
Singer : K. J. Yesudas
Subscribe to Rado Veritas Tamil - [ Ссылка ]
Facebook : [ Ссылка ]
Twitter : [ Ссылка ]
Instagram: [ Ссылка ]
SoundCloud: [ Ссылка ]
Website :[ Ссылка ]
The video is solely not for commercial purposes. Kindly like share and comment
Ещё видео!