Sheet Music: [ Ссылка ]
Pirandhaar
Lyrics: Mary Lazarus
Tune: J Cooling Rajaiah
Arranged by Fisher Four
Treble and Piano: Finley Abraham
Counter Tenor and Double Bongos: Enock Stephenson
Baritone and Bass Guitar: Anu Selvin
Bass and Shakers: Prason Christopher Robin
Audio: Anu Selvin
Video: Enock Stephenson
For programs, contact Prason +91 98439 66865
Song lyrics in Tamil
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பூவினை மீட்க பூலோக பூமன்
பூதலந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்க
பூலோகத்தினில் பிறந்தார்
வாசல்களே திறவுங்கள்
கதவுகளே உயருங்கள்
வானாதி இராஜன் வல்லமை தேவன்
வாழ வழி விடுங்கள்
ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு
அடைக்கலந்தரப் பிறந்தார்
ஆருயிரீந்து அன்பினைக் காட்ட
அண்ணலேசு பிறந்தார்
ஆத்துமமே தோத்தரி
அல்லேலூயா ஆர்ப்பரி
ஆண்டவனான அருளற வள்ளல்
ஆள ஆசைப்படுங்கள்
Song lyrics in English
Piranthar piranthar piranthar piranthar
Poovinai meetka poologa poomaan
Poothalanthanil piranthaar
Pootiya veetuyar vaasalaith thirakka
Poologathil piranthaar
Vaasalgalae thriravungal
Kathavugalae uyarungal
Vaanathi raajan vallamai devan
Vaazha vazhi vidungal
Aakinaith theerpai adaiyaathavaaru
Adaikalantharap piranthaar
Aaruyir eendhu anbinaik kaatta
Annalesu piranthaar
Aathumamae thothiri
Alleluyah aarpari
Aandavanaana arulara vallal
Aala aasaipadungal
Ещё видео!