VANGA KADAL KADAINDHA - THIRUPPAVAI || ANDAL || SINGERS : CHENNAI SISTERS || MUSIC : PRADEEP || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
வங்க கடல் கடைந்த - திருப்பாவை || ஆண்டாள் || பாடியவர்கள் : சென்னை சகோதரிகள் || இசை : பிரதீப் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்
Ещё видео!