@mooligaivasiyamai
#aanmeegam #mooligaivasiyamai #aanmeegathagavalgal #aanmeegasinthanai
#aanmeega_thagaval #mooligaivaithiyam #pooja #poojai #mooligai
======================================================================
மூலிகை வசிய மை
நினைத்தது எல்லாம் நடக்க விபூதியை இதில் வைத்து பூசுங்கள் அப்புறம் பாருங்கள்
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாம் இன்று நமது மூலிகை வசிய மை சேனலில் காணப்போகும் காணொளி என்னவென்றால் எம்பெருமான் ஈசன் சிவபெருமானுக்கு பிடித்த வில்வ பழம் கொண்டு அதன் ஓட்டை எடுத்து சுத்தம் செய்து இறைவனை வேண்டி நமது குலதெய்வ ஆலயத்தில் இருந்து கொண்டு வந்த விபூதியை முதலில் போட்ட பிறகு அதில் உங்களுக்கு கிடைக்கின்ற விபூதியை கீழே சிந்தாமல் இந்த வில்வப்பழம் ஓட்டில் வைத்து வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும் போதும், பூஜை செய்யும் நேரம் ,விரதங்கள் கடைபிடிக்கக் கூடிய நேரம், ஆகிய நேரங்களிலும் மற்றும் சுப காரியங்களிலும் நீங்கள் இந்த வில்வ பழ ஓட்டில் உள்ள விபூதியை எடுத்து அணிந்து கொள்ள உங்களுக்கு எல்லாம் நன்மையாக நடக்கும் ,நினைத்தது கிடைக்கும் ,பாக்கியவான் ஆவீர்கள், உங்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகும் இந்த எளிய முறையை நீங்களும் செய்து பாருங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் பயன்பெறுங்கள் .
நன்றி .வணக்கம். வாழ்க வளமுடன்.
=======================================================================
OUR CHANNEL OTHER VIDEOS LINKS
===================================
1.சொல் பேச்சை கேட்க -----------[ Ссылка ]
2.தீய சக்திகளை தடுக்கும் எளிய பூஜை----------[ Ссылка ]
3.எலும்பு முறிவு குணமாக-------[ Ссылка ]
4.தீராத கடன் உடையவர்கள் இதை செய்யுங்கள்-------[ Ссылка ]
5.இதை தாயத்தாக போட்டால் அதிசயங்கள் பல நடக்கும்------------
[ Ссылка ]
6.உங்கள் தலையெழுத்து மாற மருதாணி போதும்-----
[ Ссылка ]
7.[ Ссылка ]
8.[ Ссылка ]
9.உங்களுக்கு இன்று சந்திராஷ்டமமா?----------[ Ссылка ]
10.பணம் பொருள் சேர------------[ Ссылка ]
====================================================
OUR CHANNEL INTRO AND CONTACT INFORMATION
-----------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களுக்கு வணக்கம்.
நமது சேனலில் நாங்கள் இயற்கையில் கிடைக்கும் சத்தி வாய்ந்த அபூர்வ மூலிகைகள் கொண்டு அனைவரது நலனுக்காக உதவும் வசிய மை தயாரித்து தருகிறோம்.
இவை அனைத்தும் முறையாக குருவின் வழிகாட்டுதல் முறையை பின்பற்றி பூஜா விதிமுறைகள் முறையாக செய்து தயாரித்து தருகிறோம்.இதன் முறையான பலன் கிடைக்கும்.நல்ல காரியங்களை நாம் விரும்பும் முறையில் நடத்தலாம்.
பயனுள்ள ஆன்மீக தகவல்கள் மற்றும் இயற்கை வழி மருத்துவ தகவல்கள் வழங்கப்படும்
அனைத்து விதமான வசிய மை தயாரித்து தரப்படும்.
குடும்ப வசியம், தொழில் வசியம், பண வசியம்,ஆண் பெண் வசியம் வெளிநாட்டு வேலை கிடைக்க,ஏவல் சூனியம் எடுக்க,வழக்கில் வெற்றி பெற,கணவன் மனைவி வசியம்,குழந்தை இன்மைக்கு மூலிகை பொடி வழங்கப்படும்,விற்காத வீடு,மனை விற்க்க,கடன் பிரச்சினை தீர.
___________________________________________________________________________________________
தேவைப்படும் நபர்கள் தொடர்ப்பு கொள்ளவும்......
Whatsapp Messges only
+919791557179
____________________________________________________________________________________________
Mooligai Vasiya Mai youtube channel
PLEASE LIKE,SHARE AND SUBSCRIBE
============================================
மூலிகை வசிய மை ,மூலிகை ,வில்வ பழம் ,வில்வ ஓடு, விபூதி ,திருநீர், ஆன்மீகம், ஆன்மீக தகவல்கள், ஆன்மீக சிந்தனை, பூஜை ,வில்வமரம், வில்வப்பழம் ,சிவன், ஈசன்,mooligai vasiya mai,vasiya mai,aanmeegam,aanmeega thagaval,aanmeega sinthanai,pooja,poojai,vivam,viva maram,vilva palam,vebuthi,thiruneer,shivan,வெற்றி பெறலாம் ,நன்மைகள் நடக்கும், வில்வ ஓடு திருநீர், வில்வ ஓடு விபூதி ,வில்வ பழம் ஓடு திருநீர், வில்வ பழம் ஓடு விபூதி,
Ещё видео!