யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் சுப்பிரமணியம் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கனகசபை(மணி), காலஞ்சென்ற புஷ்பராணி, கௌரிதேவி, சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பவளமணி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பரத்துவாசன் மற்றும் மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கனகசபை (மணி) - சகோதரன்
Mobile : +14163168926
கௌரிதேவி (கௌரி) - சகோதரி
Mobile : +94779252003
சதானந்தன் (சதா) - சகோதரன்
Mobile : +14165099950
வாமன் - உடன் பிறவாச் சகோதரர்
Mobile : +4915788899888
கண்ணன் - மருமகன்
Mobile : +4915164916859
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!