யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Gloucester ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தினி தர்மகுலசிங்கம் அவர்கள் 17-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற அரியநாயகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம், மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,தர்மகுலசிங்கம்(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,தரண்யா அவர்களின் அன்புத் தாயாரும்,நகுலேஸ்வரன்(ஜேர்மனி), பவானி(இலங்கை), சாந்தினி(ஜேர்மனி), காலஞ்சென்ற தயானி, கண்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சூரியகுமார்(கனடா), காலஞ்சென்ற சந்திரகுமாரி, லஷ்மிகாந்தன்(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், நிமலசூரியன், கிருஷ்னசூரியன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்மகுலசிங்கம்(துரை) - கணவர்
Mobile : +447882793460
கண்ணன் - சகோதரன்
Mobile : +447882589070
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!