மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சுப்பிரமணியம் அவர்கள் 19.01.2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,மதிவண்ணன், எழிலரசி, மதியரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வினோதினி, பரணிதரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.மோகனா, சரன்யா, சாலினி, பத்மினி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
[ Ссылка ]
Ещё видео!