மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley வசிப்பிடமாகவும் கொண்ட அதிஸ்டபாலன் நிமல்ராஜ் அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வைரமுத்து கனகாம்பிகை தம்பதிகள், சபாரட்ணம் தங்கமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,அதிஸ்டபாலன் விமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், பாலசுந்தரம், விஜயலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கிருஷ்ணவேணி அவர்களின் பாசமிகு கணவரும்,துஜாஜினி, கிறிஸ்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,அருள்ராஜா(இலங்கை), மதன்ராஜ்(லண்டன்), கீதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலதாசன்(அவுஸ்திரேலியா), பாமினி(இலங்கை), பிருந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற ரவிசந்திரன், சிறிதரன்(கனடா), ரேணுகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற தேவி, சாந்தினி(கனடா), ஜோனி(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்.விதாஜினி, லதாஜினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சர்யூன், ஜதுனன், லதுஷன், கிருத்திக், நேகன் ஆகியோரி்ன் அன்பு பெரியப்பாவும்,தர்சன், சிந்து, லோஜினி, டானியல், நரேஸ், சயினா, திலோஷனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை :-
Sunday, 10 Jul 2022
(9:30 AM - 11:30 AM)
Barnet Multicultural Community Centre
Algernon Road, Hendon, London NW4 3TA
தகனம் :-
Sunday, 10 Jul 2022
(12:00 PM)
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
விருந்து உபசாரம் :-
Sunday, 10 Jul 2022
(1:30 PM)
Barnet Multicultural Community Centre
Algernon Road, Hendon, London NW4 3TA
தொடர்புகளுக்கு
மதன் - சகோதரன்
Mobile : +447931910479
Phone : +447940300646
சிறி சாந்தி - மைத்துனி
Mobile : +19059560748
ராஜா - மைத்துனர்
Mobile : +94771154007
கமலதாசன் - மைத்துனர்
Mobile : +61405540787
கிருஷ்ணவேணி - மனைவி
Mobile : +447825604538
மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.
ariviththal.com - [ Ссылка ]
[ Ссылка ]
Ещё видео!