இந்த கோவில் மிகவும் பிரசிதி பெற்ற சிவன் கோவில்
மகாபாரத்த்தில் வரும் பஞ்ச பாண்டவர்களால் கட்டப்பட்ட கோவில் இது 🕉️ இங்கே நாம் வேண்டும் அனைத்தும் நிச்சயம் நடக்கும் .. இதில் ஆச்சரியம் என்ன வென்றால் தினமும் கடல் நீர் உள் வாங்கி பக்தர்கள் சிவனை வழிபட அனுமதிக்கிறது 🛕
நாங்கள் பல மணி நேரம் , காத்திருந்து இந்தக் காட்சியை உங்கள் கண் முன்னே கொண்டுவந்துள்ளோம்🙏🏻 எங்களுக்கு ஆதரவு தாருங்கள் 🫂
#nishkalank #bhavnagar #gujarat #shiva #shivan #god #tamil #shortsvideo #surat #nishkalankmahadevtemple #historical #temple #godshiva #lordshiva #sea
Ещё видео!