What is Aadhaar Seeding in Tamil | How it Works and That Benefits.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெறுவதற்கு பயனாளர்கள் தங்களின் Bank Account இல் ஆதார் எண்ணை Seeding செய்வது முக்கியமாகும். இதன் மூலம் நலத்திட்ட உதவிகளை பயனாளர்கள் நேரடியாக தங்களின் வங்கிக்கணக்கில் பெற முடியும்.
ஆதார் Seeding என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் பயன்கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
#aadhaarseeding #aadhaarlink #banklinking
ATM Machine மூலமாக பணத்தை டெபாசிட் செய்வது எப்படி - [ Ссылка ]
How to Find Indian Bank CIF Number in Online Tamil - [ Ссылка ]
How to Change / Generate ATM PIN Number in Online Tamil - [ Ссылка ]
Ещё видео!