Hi friends,
இன்று நான் இந்த வீடியோவில் தினமும் வாங்கும் பாலில் உள்ள பாலாடையில் இருந்து எவ்வாறு மிகவும் சுலபமாக வீட்டிற்கு தேவையான வெண்ணெய் மற்றும் நெய் செய்வது எப்படி என்று செய்முறை விளக்கம் கொடுத்து உள்ளேன். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதோடு சுவையாக இருக்கும். நீங்கள் இதை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
In this video, i shared how to prepare butter and ghee at home. This is very easy to prepare. Please watch this video without skip also shared your valuable comments.
Like and subscribe.
Support 💪 pannunga.....
Thanks for watching 😍
#dhivyasdaybook
#butter
#ghee
#homemadegheerecipe
#butterrecipes
#buttertoghee
#howtomakebutterathome
#howtomakegheeathome
#howtomakeghee
#howtomakebuttermilk
Ещё видео!