கிளிநொச்சி பூநகரி செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve- Six Routes ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் கதிரவேலு அவர்கள் 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஞானபரணி அவர்களின் அன்புக் கணவரும்,மிதிலா, வாசுகி, பரணீதரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,கார்மேகவண்ணன், மல்சியல், ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,விஷாகன், விருட்சன், வருண், வாகீசன், யுவின், டானிக்கா, ஹண்சிகா, ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,விஸ்ணுயன் ஜெஸ்வினி, மிஸ்டியன், வாருசன், ஜென்சிகா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,ஸ்ரீநாதன்(இலங்கை), ஸ்ரீபாலன்(இலங்கை), ஸ்ரீமோகன்(பிரான்ஸ்), ஸ்ரீகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தனலட்சுமி, திருக்கேதீஸ்வரி, காலஞ்சென்ற அனுஷா. சந்திரகுமாரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரணீ - Son
Mobile : +33651407336
வாசுகி - மகள்
Mobile : +16477182948
மிதிலா - மகள்
Mobile : +15145318302
கார்த்திகன் - உறவினர்
Mobile : +33753822477
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!