சர்வதேச "FACETS Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியில் ஜனாதிபதி பங்கேற்பு
ஆசியாவின் முதன்மை இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka இம்முறை 31 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சீனா,இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பல தரப்புடனான வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்குவதே இந்த தொழில்துறை முன்னோடிகளின் பிரதான நோக்கமாகும். "FACETS Sri Lanka 2025 " கண்காட்சியின் அடிப்படையில் ஏற்றுமதி மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிகமாக ஈட்டிகொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
#srilankanewslatestnews #akd #ANURAKUMARADISSANAYAKE #anura #jaffnanews #jaffnatamilnewstoday #breakingnewssrilanka #jaffnahospital #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
புதிய வைரஸ் பரவல் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சீனா தெரிவிப்பு!
சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், பல நாடுகள் சீனாவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு தற்போது அறிவித்துள்ளன
#coronavirus #humanmetapneumovirus #chinanews #humanmetapneumovirusupdate #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews
சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற
பாரவூர்தியை மடக்கிப்பிடித்த இளங்குமரன்..!
#srilanka #crime #Srilankanpolice #SriLankanPeoples #SriLankanPolitician
Ещё видео!