யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இல.24, கட்சன் வீதியை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யாதவராயர் கற்பகம் அவர்கள் 12-08-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதர், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற யாதவராயர்(சின்னத்துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,ஆச்சிமுத்து, காலஞ்சென்றவர்களான பகவதிப்பிள்ளை, வீரசிங்கம், சோமசுந்தரம், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பரமானந்தம், முருகேசு, அம்பலவாணர், மீனாட்சி, முத்தையா, தம்பு, தங்கம்மா, கணேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,இராஜேந்திரன், இராசமாணிக்கம், இரத்தினகோபாலன், இந்திரவதனா, இந்திரகலா, இந்திரஜெயா, இந்திராதேவி, இராசாத்தி, பத்மபிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,பெறாமகன் குகன் அவர்களின் அன்புத் தாயாரும்,கனகேஸ்வரி, சந்திரவதனி, மதிவதனி, முருகானந்தராசா, சிவகுமார், மதுரலிங்கம், சதீஸ்வரன், குமணன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,லக்ஷனா, பிரணவன், அபிஷேகா, யஸ்மிலா, ரஜீவன் - கஜானி, மாலதி, மயூரி, கவிசன், கஜீவன் - அனோஜா, லுகிர்தன், செந்தூரி, சதுர்சன், அபிஷா, மிதுலா, பிரமிலா, யானுசா, துவாரகா, ஜனனி, டினுஸ்கர், யாமளன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,எமலி கீசா, கெயின் ஆரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
இராஜேந்திரன்(ராசன்) - மகன்
Mobile : +33761451073
இராசமாணிக்கம்(விசியன்) - மகன்
Mobile : +16478883846
இரத்தினகோபாலன்(இந்திரன்) - மகன்
Mobile : +41787043583
இந்திராதேவி(இந்திரா) - மகள்
Mobile : +33652220854
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!