பாடல் : நூறுமுறை போற்றி || பாடியவர் : பிரபாகர் || இயற்றியவர் : செங்கதிர்வாணன் | இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || கடவுள் : பைரவர் || தமிழ் பக்தி பாடல்கள் || விஜய் மியூஸிக்கல்ஸ்
Song : Noorumurai Potri || Singer : Prabhakar || Lyrics : Senkathirvanan || Music : Sivapuranam D V Ramani || God : Bhairavar || Tamil Devotional Songs || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
#Bhairavarsongstamil#Theipiraiashtamisongs#VijayMusicals
பாடல்வரிகள் | LYRICS :
நூறுமுறை போற்றி பணிவேன் நானும் உனை
அடியவர் நெஞ்சில் அமைதிநிலை ஆனந்த வாழ்வு கொடுக்கும் உனை
மறவேன் மறவேன் வைரவனே வைரவனே வைரவனே
வாழும்வரை காவல் நின்றிடும் பைரவா
விருப்பங்கள் பலித்திட அருள்வாய் அல்லவா
பிரம்மனின் அகந்தை அழித்திடத்தானே
பரமனும் உனையிங்கு படைத்து வைத்தானே
துயரம் போக்கிடும் தூயவன் நீயே நீலநிறத்துடன்
வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே
அச்சத்தை விரட்டும் ஆண்டவன் நீயே
எதிரிகள் நடுங்கிட செய்பவன் நீயே
பைரவன் உந்தனினப் பேரைச்சொன்னாலே தைரியம் நெஞ்சினில்
தருபவன் நீயே தருபவன் நீயே தருபவன் நீயே
தேய்பிறை அஷ்டமி திதிவரும் நாளில்
திருவடிப் பணிந்தால் வளம் வரும் வாழ்வில்
கண்கள் மூன்றினைக் கொண்டவன் நீயே கருணை மழையினை
நீ பொழிவாயே நீ பொழிவாயே நீ பொழிவாயே
வரும்வினைத் தீர்க்கும் வல்லவனே வையகம் போற்றும் நல்லவனே
வழங்கிடவேண்டும் திருவருளே வழங்கிடவேண்டும் திருவருளே
Ещё видео!