மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
யாழ் பன்னாலையைச் சேர்ந்த மகேஸ்வரி சபாரத்தினம் (பவா அக்கா) 27.07.2022 புதன் மாலை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஐரோப்பியன் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகாஜனாக்கல்லூரி பழையமாணவர்கள் கணேசன் (ஆயுள்வேத மருத்துவர்), சபேசன் (மின் அத்தியட்சகர் - யாழ் வழாகம்) ,காலஞ்சென்ற கௌரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குமாரலோஜினி (பல் மருத்துவர்), ரமணி (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,தீபிகா ,சண்முகசாயி ஆகியோரின் ஆசை பேர்த்தியும்,ரட்ணசிங்கம், யோகேந்திரன், நீலலோஜினி, நேசமலர் காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி சிவசுப்பிரமணியம் , பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.இறுதிக்கிரியைகள் 29.07.2022 வெள்ளிக்கிழமை 10 மணியளவில் அன்னாரின் பன்னாலை இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக கீரிமலை செம்பொன் மணல் வாய்க்கால் இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
விலாசம்:- இல: 69 "இரத்தினமகால்"; பன்னாலை; தெல்லிப்பழை.
தொடர்புகளுக்கு:
வீடு: +94 21 224 3238.
கணேசன்: +94 77 714 7017
சபேசன்: 94 77 661 6761
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!