தன்னுடன் அட்டை போல் ஒட்டிக் கொண்டு தொந்தரவு கொடுக்கும் பையன் பூரியை ஆற்றில் தள்ளிக் கொன்று விட நினைக்கும் ' மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் ( ! ) சுந்தர்ராஜனை நோக்கி '' நாம் தேடாமலே வந்த செல்வம் என்றாலும் அதைத் தெருவில் எறிவது நன்றோ என்றும் மனிதனின் வாழ்வுக்குப் பொது நலம் பெரியதா அல்லது சுய நலம் பெரியதா ? '' என்றும் வினவும் தெலுங்குப் பாடகர் கண்டசாலா நாகேஸ்வர ராவ் பாடிய பாடல்களுள் மிகவும் புகழ் பெற்ற பாடல் இது !
FILM : YAAR PAIYAN
SONG : SUYA NALAM PERITHA
SINGER : GHANTASALA
MUSIC : S. DHAKSHINAMURTHY
LYRICS : A.MARUTHAKASI
YEAR : 1957
Ещё видео!