நவரத்ரியில் முதல் மூன்று நாட்கள் கேட்க வேண்டிய 108 துர்கா தேவி போற்றி.
Sri Durga devi 108 Potri - Navarathri Special Song
Singer : Vinodhini Shivaraman
Music : Pradeep
Lyrics : Senkathirvanan
Video Powered : Kathiravan Krishnan
Recorded @ VM MUZIK , Chennai .
Mixed & Mastered by Vyeshuva Maalyk .
Produced by Anush Audio
#DurgaiAmmanSongTamil#Navaratrispecialsong
துர்கா போற்றி - நவராத்ரி சிறப்பு பாடல்
பாடியவர் : வினோதினி சிவராமன்
இசை : பிரதீப்
பாடல் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
துர்கா பூஜை என்பது பராசக்தியின் வடிவாம் அன்னை துர்கையை ஆராதிக்கும் ஒரு விழாவாகும். ஆண்டுதோறும் சரத் (இலையுதிர் ) காலத்தில் அசுவினி (புரட்டாசி/ஐப்பசி) மாதத்தின் சுக்லபட்ச பிரதமையில் தொடங்கி நவமி வரை அன்னை துர்கா தேவியை வழிபடுவர். இதை துர்கோத்சவம் என்றும் சரத் காலத்தில் வருவதால் சரத் உத்சவம் என்றும் அழைப்பர். துர்கா பூஜை வரும் பட்சம் தேவி பட்சம் என அழைக்கப்படும். இதற்கு முன் வரும் 15 நாட்கள் பித்ரு பட்சம் என அழைக்கப்படும். தேவி பட்சம் அசுவினி சுக்ல பிரதமையில் துவங்கி பௌர்ணமி அன்று லட்சுமி பூஜையுடன் நிறைவுறும்.
துர்கா பூஜை, அன்னை எருமைத்தலை அரக்கனாம் மகிஷாசுரனை வென்றதற்காக கொண்டடபடுகிறது. பல்வேறு பகுதிகளில் அன்னையை மகிஷாசுரமர்தினியாக வணங்குவர் .
Durga, identified as Adi Parashakti, is a principal and popular form of the Hindu Goddess. She is a goddess of war, the warrior form of Parvati, whose mythology centres around combating evils and demonic forces that threaten peace, prosperity, and Dharma the power of good over evil. Durga is also a fierce form of the protective mother goddess, who unleashes her divine wrath against the wicked for the liberation of the oppressed, and entails destruction to empower creation.
Durga is depicted in the Hindu pantheon as a Goddess riding a lion or tiger, with many arms each carrying a weapon, often defeating Mahishasura. The three principal forms of Durga worshiped are Maha Durga, Chandika and Aparajita. Of these, Chandika has two forms called Chandi who is of the combined power and form of Saraswati, Lakshmi and Parvati and of Chamunda who is a form of Kali created by the goddess for killing demons Chanda and Munda. Maha Durga has three forms: Ugrachanda, Bhadrakali and Katyayani. Bhadrakali Durga is also worshiped in the form of her nine epithets called Navadurga.
Check Out our Other Channel 'Anush Music' - [ Ссылка ]
In Association with Divo
[ Ссылка ]
[ Ссылка ]
Ещё видео!