நத்தம் நிலவரிதிட்டம், நில உடைமை மேம்பாட்டு திட்டம் போன்ற சர்வேக்களுக்கு முன்னர் உள்ள நில உரிமை பதிவேடு SLR. இது இனாம் ஜமீன் கிராமங்களுக்கு மட்டும் இருக்கும். மற்ற கிராமங்களுக்கு RSR, அதற்கு முந்தைய OSR இருக்கும்.
பாட்டன் பூட்டன் சொத்துகளை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு வரலாற்று குறிப்பு போன்றவை இந்த பதிவேடுகள்.
SLR என்பது என்ன பதிவேடு? எங்கே பெறுவது?
Теги
பாட்டன் சொத்துபூட்டன் சொத்துபரம்பரை சொத்துபூர்வீக சொத்துசொத்தை தேடி கண்டுபிடிக்கசொத்தை தேடவாரிசுகள்நிலத்தில்பழைய ரெக்கார்டு கள்SLRRSROSRமுந்தைய சர்வேசர்வே விவரங்கள்பழைய சர்வே எண்பழைய பட்டாபட்டா சிட்டாஅடங்கல்patta onlinea registerslr onlineslr onlinersr onlineஇ சேவைe sevaionlinetnservicesஅடங்கல் பதிவேடுபதிவேடு