மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிறீஸ்கந்தராஜா அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பராசு), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தசாமி, வசந்தமலர்(பிரான்ஸ்) தம்பதிகளின் மருமகனும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
சயானிகா, சுபானியா, சிவானியா, லக்சன், வரணியா ஆகியோரின் அருமைத் தந்தையும்,
செந்தீசன் அவர்களின் அருமை மாமனும்,
காந்திமதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(சேவிஸ்), தங்கமணி(டென்மார்க்), துவாரகாதேவி(கனடா), புஷ்பராணி(ஜேர்மனி), சிவமணி(கனடா), குகதாசன்(பிரான்ஸ்), கலாமதி(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
தற்பரானந்தம், கலைச்செல்வி, காலஞ்சென்ற கணேசாமூர்த்தி(துரைச்சாமி) மற்றும் தனபாலசிங்கம், தேவகுமார், பாலச்சந்திரன், மைதிலி, தமிழ்செல்வன் மற்றும் காலஞ்சென்ற யோகராணி, ஜீவராணி, தவமலர், காலஞ்சென்ற சுசீலா ஆகியோரின் அருமை மைத்துனரும்,
ஜெயசீலன், ஜெயகுமார், இலங்கேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
[ Ссылка ]
Ещё видео!