#pumpkin #pumpkinseeds #tamil4health #healthtips #homeremedies #health #tamilhealthtips #tamil
பூசணிக்காயை பலர் உணவில் பயன்படுத்துவது குறைவு. பூசணிக்காய் பல மருத்துவ பயன்களை உள்ளடக்கியது. அதிலும் பூசணி விதைகள் அதிக மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது. இது தெரியாமல் பலர் பூசணிக்காயில் உள்ள விதைகளை கொட்டிவிடுவார்கள். எனவே பூசணி விதையின் மருத்துவ பயன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பற்றி இந்த கானொளியில் பார்ப்போம்.
மருத்துவ வீடியோக்களை குறுகிய நேரத்தில் காண
இந்த சானலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க
[ Ссылка ]
Ещё видео!