வவுனியா கரம்பைமடு செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமுத்து அவர்களின் பாசமிகு கணவரும்,
யோகராசா(இலங்கை), சிவசிதம்பரம்(கனடா), நந்தகுமாரி(பின்லாந்து), தர்மகுலசிங்கம்(கனடா), சிவகுமாரி(ஜேர்மனி), தரமேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), திசோக்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லீனாமலர்(இலங்கை), பிறீடா(கனடா), இராஜேஸ்வரன்(பின்லாந்து), அரவிந்தன்(ஜேர்மனி), றொபினாமலர்(இலங்கை), மயூறஜனிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசையா, தவமணி, அன்னலட்சுமி, கேதீஸ்வரி, முத்துராசா, சரோசாவதி, இன்பவதி, இந்திராவதி காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், மாரிமுத்து, பார்வதி, சரஸ்வதி, சபாரத்னம், கந்தப்பு, பூலோகசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகேஸ்வரி, தவமணி, அம்பிகாவதி, புஸ்பராணி, கிருஸ்ணபிள்ளை, புவனேந்திரராசா காலஞ்சென்றவர்களான செல்லையா, திருநாவுக்கரசு , சரஸ்வதி, அரியரெத்தினம், சிவபாலசிங்கம், கோபாலசிங்கம் வசந்தமலர் ஆகியோரின் மைத்துனரும்,
சிந்துஜன், பிரவின்(ஐக்கிய அமெரிக்கா), றுபேஸ், சியாந்தினி, தக்சிகா(கனடா), லஜானி, டனுஷனன், ரித்திக்கா(பின்லாந்து), லக்சி, அஸ்ரிகன், மிதுஷா, தருண்(இலங்கை), சுஜீபன், லக்சன், தஸ்வின், திரிஸ்(ஜேர்மனி), யதுமினா, சக்சி, டிஷான்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
திரிஷ், அதிஷ்(இலங்கை), விஹான்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரம்பைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வம் - மகன்
Mobile : +94773653294
சிவம் - மகன்
Mobile : +16477667559
நந்தா - மகள்
Mobile : +358403603913
அமுதா - மகள்
Mobile : +491771766141
திசோக்குமார் - மகன்
Mobile : +94776514076
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!