Yesu Piranthar | New Tamil Christmas Choir Song | Christmas 2021
Audio Credits
Lyrics & Tune : Nellai Selvin
Music, Mix & Master : Daniel
Accordion : Dr. Isaac
Guitars : Dr. Ashley Isaac
Rhythm : Gabriel Sathish
Singers : Adlin Shamni, Princy, Angelin Beulah & Jeffi Jenolin
Voice Recorded @ Divine Studio
Visual Credits
Direction : Jency Gabriel
Camera : Athisayamani & Godwin
Gimbal : Shalom
Editing : Gabriel Sathish
Lights : Chelladurai, Trinity Audio, Sawyerpuram
Live Audio : Immanuel
Featuring
Keyboard : Gipson Manickam
Accordion : Dr. Isaac
Singers : Lincy, Sibi Christy Emelda, Princy, Angeline Beulah, Adlin Shamni, Jeffi Jenolin, Merlin Azifa & Linzifa
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
பூலோக ரட்சகராய் இயேசு பிறந்தார் - 2
ஆ ஆ இது ஆனந்தம்
ஓ ஓ இது பேரின்பம் -2
- இயேசு பிறந்தார்
1. வானமே வையமே வான தூதர் கூட்டமே
வாழ்த்து பாட வாருங்கள் வானவர் இயேசுவை
ராஜாதி ராஜன் மண்ணில் பிறந்தார் - 2
இவர் இம்மானுவேல் நம்முடனே இறுதி நாள் வரை கூட இருப்பார் - 2
- ஆ ஆ இது
2. உன்னதத்தில் மகிமையே சமாதானம் பூவிலே
மனுஷர் மேல் பிரியமாய் தேவாதி தேவன் தான்
மா மரி மடியிலே இன்று பிறந்தார் - 2
இவர் ஆலோசனை கர்த்தராகவே மண் மீதிலே மனுவானாரே - 2
- ஆ ஆ இது
3. ஏசாயா வாக்கு தான் இன்று நிறைவேறவே
இயேசு என்னும் இரட்சகர் தேவாட்டுக்குட்டியாய்
மண்ணோர் பாவம் போக்கவே வந்து பிறந்தார் - 2
இவர் பாதம் பணிந்தே மீட்பைப் பெறுவோம்
கீதம் பாடியே கொண்டாடுவோம் - 2
- ஆ ஆ இது
#christmas2021 #newchristmassong #tamilchristmassong #tamilchristmassongs #tamilchristmassong2021#godsmelodie
KARAOKE / MUSIC TRACK : [ Ссылка ]
{{{ CHECKOUT OUR OTHER VIDEOS}}}
Christmas Gana Pattu - [ Ссылка ]
Samathanam Othum - [ Ссылка ]
Oor Naalile - New Christmas Choir Song - [ Ссылка ]
Vinnin Velicham - New Christmas Kids Song - [ Ссылка ]
Mannippu - Christian Short Film - [ Ссылка ]
Meiyaana Matram - Christian Short Film - [ Ссылка ]
Kakkum Karangal - [ Ссылка ]
Kirubai ithe : [ Ссылка ]
Give Thanks : [ Ссылка ]
{{{ CHECKOUT OUR PLAYLISTS}}}
Tamil Christian Short Film - [ Ссылка ]
Kids : [ Ссылка ]
Christmas Kids Songs : [ Ссылка ]
Shorts : [ Ссылка ]
Christmas Songs :[ Ссылка ]
Christmas Shorts : [ Ссылка ]
Lyric Video for Status / Story : [ Ссылка ]
With Regards,
#God's_Melodie Team
Ещё видео!