Oru Mullai Poo | Thaai Naadu | Tamil Lyrical Video | Vijay Musicals | Singer : T M Soundararajan | Singer : P Susheela | Music : Manoj-Gyan | Lyrics : Aabhavanan | Video : Kathiravan Krishnan | Actor : Sathyaraj | Actress : Srividhya | Actress : Radhika | Tamil Cinema Saong
Lyrics :
ஒரு முல்லை பூவிடம்
கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா
சிறுபிள்ளை பூமுகம்
கொஞ்சம் வாடினால் நெஞ்சம் தாங்குமா கண்ணா
அதிகாலையில் ஆதவன் சிரிப்பு
அதில் ஆயிரம் மலர்களின் விழிப்பு
இந்த மலருக்கு மனம் விடும் அழைப்பு
அதில் மறைந்திடும் மனதினில் தவிப்பு
இது பனித்திரை மூடிய பார்வை
அந்த பார்வையில் மாறுதல் தேவை
நல்ல மாறுதல் நாம் தரும்போது
அந்த திரையும் விலகலாம் அன்று பயணம் தொடங்கலாம்
போதும் பொய்கோபம்
தடுமாறும் பெண் பாவம்
இது இருமனம் போகின்ற பயணம்
அதில் ஒருமனம் வாடிடும் தருணம்
நல்ல ஆறுதல் நீதரும் போது
எந்த திரையும் விலகலாம் அன்பு பயணம் தொடரலாம்
கோபம் இனிமாறும்
இருநெஞ்சும் ஒன்று சேரும்
முல்லை பூவிடம்
கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது அண்ணா
பிள்ளை பூமுகம்
நெஞ்சம் தேடுது கொஞ்சம் பாரடா அண்ணா
Ещё видео!