உங்கள் உறவுகளின் மரணங்கள் மற்றும் நினைவுதினங்கள் அறிவித்தல் சமூகம் சனலில் இலவசமாக பதிவிடப்படுகின்றது.
அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
திரு முத்தையா கணபதிப்பிள்ளை, யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 11-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும்,
சம்பந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
திரு முத்தையா கணபதிப்பிள்ளை, அவர்கள் தவநந்தினி, தவராசா, கமலராணி, மோகன்தாஸ், நிமலதாஸ், சசிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மணிவாசகன், நந்தினி, விமலாநிதி, கோமதி, சுமந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவர்ணன், ரேலங்கி, மகிந்தன், சோபிகா, சோபனா, சாருகா, அனோஜன், ஆரணன், றுக்சன், தமண்ணா, கிருஷாலினி, சங்கவி, அபிராம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அஸ்வின் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2021 புதன்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Ещё видео!