AAZHIMAZHAI KANNA - THIRUPPAVAI || ANDAL || SINGERS : CHENNAI SISTERS || MUSIC : PRADEEP || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
ஆழிமழை கண்ணா - திருப்பாவை || ஆண்டாள் || பாடியவர்கள் : சென்னை சகோதரிகள் || இசை : பிரதீப் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழிய் அம் தோளுடை(ப்) பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
Ещё видео!