விஷ்வரூபினி விஷ்வார்தகாரினி வேதவேத்யாயினி
போகபோகினி போகயோகயோகினி மோக்ஷப்ரதாயினி
அந்தராத்மவாசினி ஆனந்தரூபினி.....
#உன்னை #நம்பும் #ஏழைக்கெல்லாம் #சோதனை #வரலாமா
உன்னிடத்தில் வந்தவர்க்கு வேதனை தரலாமா
ஊருக்குள் நடக்கும் உன்மைகளெல்லாம் உனக்குத் தெரியாதா...தாயே
பொய்யும் புரட்டும் ஏழையை துரத்தும் நிலையை புரியாதா...தாயே
உன்னை நம்பும் ஏழைக்கெல்லாம் சோதனை வரலாமா
கருமாரி,திரிசூலி, திரிபுரத்தாளே
ஓங்காரி, ஆங்காரி என்னை காப்பாயே
சொன்னதையெல்லாம் நடத்திய தாயே
பிள்ளைக்கு உன்மை சொல்லு...
வாக்கினில் மெய்யாய் நீ வாழ்ந்திருந்தாயே
வாழ்ந்திட வார்த்தை சொல்லு...
கொடுமையெனும் பேய்கள் கூடி களிக்குது
அன்னைக்கு சம்மதமா...
கோட்டானின் கைகளில் குழந்தை துடிப்பது
அன்னைக்கு சம்மதமா...
தினம் நடத்திடும் நாடகத்தினை பார்ப்பதும் முறையோ
குடி கெடுத்திடும் கொடியவர்களை ரசிப்பதும் முறையோ
சங்கரி சுந்தரி சௌந்தரி
சங்கடம் தீர்த்திடும் ஈஷ்வரியே....
உன்னை நம்பும் ஏழைக்கெல்லாம் சோதனை வரலாமா
உன்னிடத்தில் வந்தவர்க்கு வேதனை தரலாமா
கருமாரி,திரிசூலி, திரிபுரத்தாளே
ஓங்காரி, ஆங்காரி என்னை காத்தாளே..(2)
Ещё видео!