யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமச்சந்திரன் கந்தையா அவர்கள் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இளவாலை மாரீசன்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,அஜேசன், ஆரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,பாலச்சந்திரன்(முன்னாள் விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம்), அருந்ததி, கல்விக்கரசி, விக்னேஸ்வரன்(வைத்திய கலாநிதி- USA), சிவச்சந்திரன்(CI Financial) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயந்தினி, கமலநாதன், செல்வராஜா, விஜயலஷ்மி, சியாமளா, குலவீரசிங்கம்(குலம்), அமிர்தலிங்கம்(அமிர்), நற்குணசிங்கம், தனராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,குமுதா, விஜித்தா, ரூபினா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,தனேந்திரன்(ஜனா) அவர்களின் அன்புச் சகலனும்,உமாவரன், பிரணவன், காலஞ்சென்ற ஸ்ரீமதன், வைஷ்ணவ், சிந்துஜா, ஸ்ரீராம், சங்கரி, கவிஷன், வைஷ்ணவி, விசாகன் ஆகியோரின் சித்தப்பாவும்,புருஷோத்தமன், காலஞ்சென்ற திலக்குமார், கமலினி, ஷாலினி, பாலபிரசாந், பிரசாந்தினி, ராம்பிரகாஷ், கிரிஷாந்தினி, ஹரிபிரஷாத், அட்சயன், அம்சன், அட்மயன், நிரன், அபிநயன், நிஷானா, அட்சனியா ஆகியோரின் மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஸ்பா - மனைவி
Mobile : +14166664556
பாலா - சகோதரன்
Mobile : +14165736044
சிவா - சகோதரர்
Mobile : +14165772336
அஜேசன் - மகன்
Mobile : +14165093292
குலம் - மைத்துனர்
Mobile : +14168577142
அமிர் - மைத்துனர்
Mobile : +14164096067
குணா - மைத்துனர்
Mobile : +14167798730
விக்கி - சகோதரன்
Mobile : +13152643831
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!