மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், உடுத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பு கணபதிப்பிள்ளை அவர்கள் 31-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பொன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கதிர்காமு, செல்லம், அருளானந்தம், சிவசம்பு, காலஞ்சென்ற காத்தமுத்து ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற நடராசமணி, சத்தியகீர்த்தி, ஈஸ்வரி, கிளி, சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும்,கொள்ளுப்பேத்தியின் பாசமிகு கொப்பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பாமா - பேத்தி
Mobile : +94742906851
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருள் - மகன்
Mobile : +33695657960
செல்லம் - மகள்
Mobile : +94778256940
மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.
Arivithal.com - [ Ссылка ]
[ Ссылка ]
Ещё видео!