கடவுள்களுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள்? அதற்கான விதிமுறைகள் என்ன?
ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பது என்றாலே ஜாதகம் ஜோதிடம் என்று பலவற்றையும் பார்த்து அதன்படி தான் பெயர் வைக்கிறோம். அதேவேளையில் கோயில்களில் இருக்கும் இறைவனுக்கு பெயர் வைப்பதென்றால் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும். என்னென்ன ஆகம முறைகளை பின்பற்றி கடவுள்களுக்கு பெயர் வைக்கிறார்கள் என்ற ஏராளமான விவரங்களை விரிவாக இந்தக் காணொளியில் கூறியிருக்கிறார் முனைவர் நரசிம்ம சில்பாச்சாரியார் அவர்கள். காணொளியை முழுமையாக பார்த்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.
#AanmigaArputham #templs #hindu #construction
Top Mobiles in lowest prices:
www.amazon.in/shop/healthbeautyplus
Playlists;
------------------------------------------------------------------------------------------------
►கோயில் கட்டுமானம்
[ Ссылка ]
►திருவிழாக்கள்
[ Ссылка ]
►விநாயகரின் அறுபடை வீடுகள்
[ Ссылка ]
►அனுபவங்கள்
[ Ссылка ]
►ஆலயங்கள்
[ Ссылка ]
-----------------------------------------------------------------------
😀 Follow Us Socially 😀
🌐 BLOG: [ Ссылка ]
🌐GOOGLE+: [ Ссылка ]...
🌐FACEBOOK: [ Ссылка ]
🌐TWITER: [ Ссылка ]
🌐INSTAGRAM: [ Ссылка ]
Subscribe and hit the bell to see a new video
► SPS MEDIA: [ Ссылка ]
► HEALTH & BEAUTY PLUS: [ Ссылка ]
Ещё видео!