தினம் ஒரு குறள்
Book 1 – Aram (அறம்) திருக்குறள் - பால்: அறத்துப்பால் / Arathuppal
இயல்: இல்லறவியல் / Domestic Virtue / Illaraviyal
அதிகாரம் 5 / Chapter 5: இல்வாழ்க்கை / Domestic Life / Athikaram 5 : iIllvalkai / Married Life of Virtue
Thirukkural explanation by Thiruvalluvar
குறள் 48 / Couplet 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
Thirukkural Couplet English Translation:
Others it sets upon their way, itself from virtue ne'er declines;
Than stern ascetics' pains such life domestic brighter shines.
Aatrin ozhukki aRanizhukkaa ilvaazhkkai
noRpaarin noanmai udaiththu.
திருக்குறள் தமிழ் விளக்கம்:
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவு வாழ்க்கை செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
Thirukkural Couplet English Explanation:
The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.
Ещё видео!